தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 July 2022 7:51 PM GMT (Updated: 20 July 2022 7:52 PM GMT)

வருமானம் திருப்தி தரும் நாள். வருங்கால நலன் கருதி புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். தொழில் வளர்ச்சி கூடும். பொது நலத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு புதிய பதவிகளும் வந்து சேரலாம்.


Next Story