தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 July 2022 7:21 PM GMT (Updated: 26 July 2022 7:22 PM GMT)

கற்றவர்கள் ஆலோசனையால் கவலை தீரும் நாள். பழுதான வீடுகளை பராமரிக்கும் எண்ணம் மேலோங்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு தொல்லை தந்த மேலதிகாரிகள் மாற்றப்படுவர்.


Next Story