தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 3 Aug 2022 7:58 PM GMT (Updated: 2022-08-04T01:29:59+05:30)

திட்டமிட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும் நாள். தாய்வழியில் ஏற்பட்ட தகராறுகள் மாறும். பிள்ளைகளின் கல்வி முன்னேற்றத்தில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். இடம், பூமி சம்மந்தப்பட்ட வகையில் லாபம் கிடைக்கும்.


Next Story