தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Aug 2022 7:52 PM GMT (Updated: 2022-08-10T01:23:21+05:30)

வாய்ப்புகள் வாயில் தேடி வரும் நாள். பழைய வாகனத்தை மாற்றம் செய்யும் எண்ணம் உருவாகும். பெற்றோர் வழியில் பிரியம் கூடும். வீட்டில் சுபகாரியங்கள் நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும்.


Next Story