தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Sep 2022 8:14 PM GMT (Updated: 12 Sep 2022 8:15 PM GMT)

புதிய பாதை புலப்படும் நாள். பொன் பொருள் வாங்க போட்ட திட்டம் நிறைவேறும். உங்கள் வெற்றிக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் ஒருவர் இன்று வீடுதேடி வருவார். உத்தியோகத்தில் கேட்ட சலுகைகள் கிடைக்கும்.


Next Story