தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:42 PM GMT (Updated: 22 Sep 2022 7:43 PM GMT)

செலவுகள் அதிகரிக்கும் நாள். சுற்றியிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோக மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள். தொலைபேசி வழித்தகவல் மகிழ்ச்சி தரும். வரன்கள் வாயில் தேடிவரும்.


Next Story