தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 12 Oct 2022 7:42 PM GMT (Updated: 2022-10-13T01:13:10+05:30)

பொதுநல ஈடுபாடு அதிகரிக்கும் நாள். முன்னேற்றப் பாதையில் செல்ல நண்பர்கள் வழிவகுப்பர். பொல்லாதவர்கள் உங்களை விட்டு விலகுவர். பிரிந்து சென்றவர்களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும்.


Next Story