தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Oct 2022 7:38 PM GMT (Updated: 2022-10-27T01:09:05+05:30)

அயல்நாட்டிலிருந்து அனு கூலத் தகவல் வந்து சேரும் நாள். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் விலகுவர்.


Next Story