தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Oct 2022 7:59 PM GMT (Updated: 2022-10-29T01:29:34+05:30)

அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும் நாள். அருகிலிருப்பவர்களின் ஆதரவு கூடும். முடங்கிக் கிடந்த தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் நேர்முகத் தேர்வில் நல்ல தகவல் உண்டு.


Next Story