தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Nov 2022 8:05 PM GMT (Updated: 2022-11-14T01:35:46+05:30)

வழிபாட்டின் மூலம் வளம் காண வேண்டிய நாள். எதைச் செய்தாலும் தெளிவாகச் செய்வது நல்லது. முன்னேற்றத்தில் சில குறுக்கீடுகள் ஏற்படலாம். வாங்கல் கொடுக்கல்களில் கவனம் தேவை.


Next Story