தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 27 Nov 2022 7:47 PM GMT (Updated: 2022-11-28T01:18:09+05:30)

தடைகள் விலகி தனலாபம் வந்து சேரும் நாள். உதாசீனப்படுத்தியவர்கள் உதவி கேட்டு வரலாம். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கடன் சுமை குறைய புதிய யுக்திகளைக் கையாள்வீர்கள்.


Next Story