தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 10 Dec 2022 8:31 PM GMT (Updated: 2022-12-11T02:02:04+05:30)

முன்னேற்றப்பாதையில் செல்ல முக்கியப் புள்ளிகள் உதவும் நாள். வருமானம் திருப்தி தரும். சொத்துகளை வாங்கும் யோகம் உண்டு. தொழில் ரீதியாகப் பயணமொன்றை மேற்கொள்வீர்கள்.


Next Story