தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Dec 2022 7:46 PM GMT (Updated: 11 Dec 2022 7:46 PM GMT)

சேமிப்பு கரையும் நாள். தொழிலில் பங்குதாரர்கள் விலக நேரிடலாம். அலுவலகத்தில் சக பணியாளர்களால் வீண் பழிகள் வரலாம். பிறருக்கு பொறுப்பு சொல்வதால் பிரச்சினை தேடி வரும்.


Next Story