தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 13 Dec 2022 7:36 PM GMT (Updated: 2022-12-14T01:06:59+05:30)

துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் நாள். தொகை கேட்ட இடத்தில் கிடைக்கும். காணாமல் போன பொருளொன்று கைக்கு வந்து சேரும். கடிதங்கள் மூலம் நல்ல தகவல்கள் வந்து சேரலாம்.


Next Story