தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 18 Dec 2022 2:33 AM IST (Updated: 18 Dec 2022 2:34 AM IST)
t-max-icont-min-icon

திட்டமிட்ட காரியம் திட்டமிட்ட படியே நடைபெறும் நாள். சுபச்செய்திகள் வந்து சேரும். வெளிநாட்டு முயற்சி வெற்றி தரும். அரசியல்வாதிகளால்அனுகூலம் உண்டு. தொழில் மாற்றம் பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story