தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 24 Dec 2022 8:25 PM GMT (Updated: 2022-12-25T01:55:46+05:30)

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தக்க சமயத்தில் நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். எதிர்பாராத விதத்தில் இடமாற்றம், ஊர்மாற்றங்கள் வந்து சேரலாம். ஆரோக்கியத் தொல்லை அகலும்.


Next Story