தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 1 Jan 2023 7:48 PM GMT (Updated: 2023-01-02T01:19:25+05:30)

புதிய பாதை புலப்படும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பணவரவுகள் கைக்கு கிடைக்கலாம். நல்லவர்களின் தொடர்பு நீடிக்கும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.


Next Story