தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Feb 2023 7:45 PM GMT (Updated: 2023-02-08T01:16:06+05:30)

தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வர். மன உறுதியுடன் செயல்பட்டுக் காரியங்களில் வெற்றி காண்பீர்கள். சுபச் செய்திகள் வந்து சேரும். இடமாற்றச் சிந்தனை மேலோங்கும்.


Next Story