தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Feb 2023 7:42 PM GMT (Updated: 2023-02-27T01:12:58+05:30)

பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினை அகலும் நாள். பிரபலஸ்தர்களின் ஒத்துழைப்போடு நல்ல காரியம் ஒன்று நடைபெறும். கல்யாண முயற்சி கைகூடும். திட்டமிட்ட காரியத்தை திட்டமிட்டபடியே செய்துமுடிப்பீர்கள்.


Next Story