தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 March 2023 7:45 PM GMT (Updated: 9 March 2023 7:45 PM GMT)

கவலைகள் தீரும் நாள். எடுத்த காரியத்தை எளிதில் முடிப்பீர்கள். பெரிய மனிதர்களின் ஒத்துழைப்போடு நேற்றைய பிரச்சினை நல்ல முடிவிற்கு வரும். சகோதர வழியில் சந்தோஷம் தரும் செய்தியொன்று வந்து சேரும்.


Next Story