தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 April 2022 8:34 AM GMT (Updated: 2022-04-28T14:05:39+05:30)

அந்தஸ்து உயரும் நாள். அதிகார பதவியில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டு. வெளிவட்டார பழக்க வழக்கம் விரிவடையும். தொலைபேசி வழித்தகவல் தூரதேச பயணத்திற்கு உறுதுணை புரியும்.


Next Story