தனுசு - இன்றைய ராசி பலன்கள்


தனுசு - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 11 Jun 2022 8:49 PM GMT (Updated: 2022-06-12T02:19:48+05:30)

தனவரவு திருப்தி தரும் நாள். கடன் பிரச்சினைகளை சாமர்த்தியமாக பேசி சமாளிப்பீர்கள். விரதம், வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். உத்தியோகத்தில் வி.ஆர்.எஸ். வாங்கி வெளியேறலாமா என்று சிந்திப்பீர்கள்.


Next Story