தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 July 2022 8:02 PM GMT (Updated: 2022-07-08T01:33:31+05:30)

உத்தியோகத்தில் உள்ளவர்கள், பணியில் கவனமாக இல்லாவிட்டால் மேலதிகாரி களின் கோபப் பார்வைக்கு இலக்காக நேரிடும். தொழிலில் வருமானம் இருக்கும். என்றாலும் செலவுகளும் கூடும். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகளை நீக்கினால், மகிழ்ச்சியான சூழலை வரவழைக்கலாம். கடன் கள் தொல்லை தராது. தூரத்து உறவினர்களின் திடீர் வருகை மகிழ்ச்சி தரும். இந்த வாரம் செவ்வாய்க் கிழமை, முருகப்பெருமானுக்கு நெய் தீபமிடுங்கள்.


Next Story