தனுசு - வார பலன்கள்


தனுசு - வார பலன்கள்
x
தினத்தந்தி 28 July 2022 7:51 PM GMT (Updated: 28 July 2022 7:51 PM GMT)

புதிய முதலீடுகள் பற்றி சிந்திப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயரதிகாரி களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அலுவலகத்தில் எதிர்பாராமல் கிடைக்கும் சலுகைகளை அனுபவிப்பீர்கள். தொழில் செய்பவர்கள், பணிச் சுமை காரணமாக ஓய்வின்றி உழைப்பீர்கள். குடும்பம் சீராக நடைபெறும். சிறு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் சாமர்த்தியமாக சமாளித்து விடுவீர்கள். இந்த வாரம் சனிக்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.


Next Story