விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 12 Oct 2023 1:18 AM IST (Updated: 12 Oct 2023 1:19 AM IST)
t-max-icont-min-icon

புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழும் நாள். தொலைபேசி வழி தகவல் தொழில் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும். பக்கத்தில் இருப்பவர்கள் தக்க விதத்தில் உதவி செய்வர்.


Next Story