விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Oct 2023 8:09 PM GMT (Updated: 22 Oct 2023 8:09 PM GMT)

காரிய வெற்றிக்கு கலைவாணியை வழிபட வேண்டிய நாள். புகழ்மிக்கவர்களின் சந்திப்பு உண்டு. வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர்.


Next Story