விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 18 Oct 2022 1:37 AM IST (Updated: 18 Oct 2022 1:37 AM IST)
t-max-icont-min-icon

புதிய பாதை புலப்படும் நாள். வி்.ஐ.பிக்களின் சந்திப்பு உண்டு. பிறரிடம் ஒப்படைத்த பொறுப்புகள் நல்லபடியாக நடைபெற்று மகிழ்ச்சியை வழங்கும். விலையுயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story