விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Oct 2022 1:19 AM IST (Updated: 24 Oct 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

வாழ்த்துச் செய்திகளால் வளம் காணும் நாள். வளர்ச்சிக்கு நண்பர்கள் வழிகாட்டுவர். அலைபேசி வழித்தகவல் அனுகூலம் தரும். ஆரோக்கியத்தில் அக்கரை காட்டுவது நல்லது.

1 More update

Next Story