விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 25 Oct 2022 12:15 AM IST (Updated: 25 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி கூடும் நாள். நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும். வருமானம் திருப்தி தரும். வி.ஐ.பி.க்களை சந்தித்து வேண்டிய காரியங்களைச் சாதித்துக் கொள்வீர்கள்.


Next Story