விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:39 PM GMT (Updated: 2022-11-25T01:10:00+05:30)

இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் நாள். காலை நேரத்திலேயே காதினிக்கும் செய்தி வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.


Next Story