விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 11 Dec 2022 2:01 AM IST (Updated: 11 Dec 2022 2:01 AM IST)
t-max-icont-min-icon

வழிபாட்டால் வளர்ச்சி கூடும் நாள். மற்றவர்களைப் பற்றிய விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. நண்பர்களால் மனக்கசப்பு ஏற்படலாம். அனுபவஸ்தர்களின் ஆலோசனைகள் வளர்ச்சிக்கு வழிகாட்டும்.


Next Story