விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 7 Jan 2023 1:16 AM IST (Updated: 7 Jan 2023 1:17 AM IST)
t-max-icont-min-icon

வீண்பழிகள் ஏற்படாதிருக்க விழிப்புணர்ச்சி தேவைப்படும் நாள். நண்பர்களால் பிரச்சினைகள் உருவாகலாம். வியாபாரப் போட்டிகளைச் சமாளிப்பீர்கள். முன்கோபத்தால் சில நல்ல வாய்ப்புகளை இழக்க நேரிடும்.


Next Story