விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 9 Jan 2023 12:47 AM IST (Updated: 9 Jan 2023 12:48 AM IST)
t-max-icont-min-icon

நிதிநிலை உயரும் நாள். அலைபேசி வழிச் செய்தி ஆச்சரியப்பட வைக்கும். புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு மகிழ்வீர்கள். பிள்ளைகளுக்கு உத்தியோகம் கிடைத்த நல்ல தகவல் வரலாம்.


Next Story