விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Jan 2023 1:11 AM IST (Updated: 20 Jan 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

பணவரவு திருப்தி தரும் நாள். பயணங்களால் மகிழ்ச்சி உண்டு. தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். பழைய வாகனத்தைக் கொடுத்துவிட்டுப் புதிய வாகனத்தை வாங்கும் யோகம் உண்டு.


Next Story