விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Jan 2023 7:39 PM GMT (Updated: 2023-01-26T01:10:25+05:30)

யோகமான நாள். இல்லத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பொதுவாழ்வில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். மற்றவர்களுக்காக எடுத்த முயற்சியில் ஆதாயம் கிடைக்கும்.


Next Story