விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 8 Feb 2023 1:14 AM IST (Updated: 8 Feb 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி கூடும் நாள். வருமானம் திருப்தி தரும். வாரிசுகள் உங்கள் சொல் கேட்டு நடப்பர். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டுவந்து சேர்ப்பர்.


Next Story