விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்


விருச்சகம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 9 Feb 2023 1:40 AM IST (Updated: 9 Feb 2023 1:41 AM IST)
t-max-icont-min-icon

பாக்கிகள் வசூலாகிப் பண வரவு திருப்தி தரும் நாள். உத்தியோகம் சம்பந்தமாக எடுத்த புதுமுயற்சி வெற்றி பெறும். மாற்று மருத்துவத்தால் உடல் நலம் சீராகும். உறவினர்கள் உதவிக்கரம் நீட்டுவர்.


Next Story