விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 2 Sept 2022 1:18 AM IST (Updated: 2 Sept 2022 1:19 AM IST)
t-max-icont-min-icon

வரவை விட செலவு அதிகரிக்கும். பலதரப்பட்ட மனிதர்களின் சந்திப்பால் அனுகூலம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு, பொறுப்பான பதவிகள் கிடைக்கக்கூடும். வீண்பேச்சுகளைத் தவிர்த்திடுங்கள். தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். குடும்பத்தில் சுமுகமான சூழ்நிலை காணப்படும். பெண்களின் சேமிப்பு நல்லவிதத்தில் செலவழியும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டுங்கள்.


Next Story