விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 23 Sept 2022 1:22 AM IST (Updated: 23 Sept 2022 1:23 AM IST)
t-max-icont-min-icon

இந்த வாரம் சில இடையூறுகளைச் சந்திக்க நேரிடும். கவனமாக செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், இடமாற்றம், பதவி உயர்வுக்கு முயன்றால், அது கைகூடும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் வருமானப் பெருக்கத்தை காண்பீர்கள். குடும்பத்தில் அமைதியும், நிம்மதி இன்மையும் மாறி மாறி வரும். உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரிய பகவானை வழிபாடு செய்யுங்கள்.


Next Story