விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 7 Oct 2022 1:30 AM IST (Updated: 7 Oct 2022 1:31 AM IST)
t-max-icont-min-icon

சில தேவையற்ற சங்கடங்கள் உருவாகக் கூடும். தொழில் செய்வோருக்கு, பெரிய முன்னேற்றம் இல்லாவிட்டாலும் பாதிப்பு ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கலாம். குடும்பத்தில் கணவன்- மனைவி இடையே மனக்கசப்பு தோன்றி மறையும். வீண் அலைச்சல்களை தவிர்க்க திட்டமிடுதல் அவசியம். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, மகாலட்சுமிக்கு மல்லிகைப்பூ கொண்டு அர்ச்சனை செய்யுங்கள்.


Next Story