விருச்சகம் - வார பலன்கள்


விருச்சகம் - வார பலன்கள்
x
தினத்தந்தி 2 Jun 2022 7:58 PM GMT (Updated: 2 Jun 2022 7:59 PM GMT)

நன்மைகள் நடைபெறக்கூடிய வாரம். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. புதிய வாகனம் அல்லது ஆபரணம் வாங்குவதில் நிதானம் தேவை. பணம் விரயமாகும் வாய்ப்பு உள்ளது. கணவன்-மனைவி ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளை உங்கள் மேற்பார்வையில் வைத்துக்கொள்வது நல்லது. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துவதோடு, 108 முறை 'ஸ்ரீராமஜெயம்' எழுதி சமர்ப்பியுங்கள்.


Next Story