ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 30 July 2023 1:58 AM IST (Updated: 30 July 2023 1:59 AM IST)
t-max-icont-min-icon

விரயங்கள் அதிகரிக்கும் நாள்.வீட்டு உறுப்பினர்களிடம் கோபமாக பேசிவிட்டு பிறகு வருத்தமடைவீர்கள். தொலைபேசி வழித்தகவல் தொல்லை தருவதாக அமையும். மருத்துவ செலவு உண்டு.


Next Story