ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 19 Aug 2023 1:04 AM IST (Updated: 19 Aug 2023 1:04 AM IST)
t-max-icont-min-icon

வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களில் ஆதாயம் உண்டு. சமுதாய பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். அரசியல் வாதிகளால் நன்மை கிடைக்கும். சுபகாரியப் பேச்சுக்கள் முடிவாகும்.


Next Story