ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 20 Aug 2023 1:36 AM IST (Updated: 20 Aug 2023 1:37 AM IST)
t-max-icont-min-icon

யோகமான நாள். மாற்றுக் கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளின் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்திணைவர். இடமாற்றச் சிந்தனை அதிகரிக்கும்.


Next Story