ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 26 Aug 2023 1:13 AM IST (Updated: 26 Aug 2023 1:14 AM IST)
t-max-icont-min-icon

விழிப்புணர்ச்சியுடன் செயல்பட வேண்டிய நாள். விடிகாலையிலேயே விரயம் உண்டு. பொது இடத்தில் சிலர் பேச்சு உங்களை மனச்சங்கடத்தில் ஆழ்த்தலாம். இடமாற்றம் செய்யலாமா என்று சிந்திப்பீர்கள்.


Next Story