ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 28 Aug 2023 1:07 AM IST (Updated: 28 Aug 2023 1:07 AM IST)
t-max-icont-min-icon

மதியத்திற்கு மேல் மனக்குழப்பம் அகலும் நாள். அரசு பணியில் சேர எடுத்த முயற்சி கைகூடும். வழிபாடுகளில் நம்பிக்கை கூடும். பூர்வீக சொத்து சம்பந்தமாக பாகப் பிரிவினைகள் சுமுகமாக முடியும்.


Next Story