ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Aug 2023 1:19 AM IST (Updated: 29 Aug 2023 1:20 AM IST)
t-max-icont-min-icon

நட்புவட்டம் விரிவடையும் நாள். உத்தியோகத்தில் உயர்ந்த நிலையடைய சந்தர்ப்பம் கைகூடிவரும். பிள்ளைகளின் எதிர்காலக் கனவுகளை நனவாக்குவீர்கள். உத்தியோகத்தில் இழந்த பதவி மீண்டும் கிடைக்கும்.


Next Story