ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 25 Sept 2023 1:05 AM IST (Updated: 25 Sept 2023 1:05 AM IST)
t-max-icont-min-icon

ஆதாயம் எதிர்பார்த்தபடி வந்து சேரும் நாள். அடுத்தவர் நலனில் அதிக அக்கரை எடுத்துக்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் உண்டு. வரன்கள் வாயில் தேடி வரும். சொத்துப் பிரச்சினை சுமூகமாக முடியும்.


Next Story