ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 29 Sept 2023 12:46 AM IST (Updated: 29 Sept 2023 12:47 AM IST)
t-max-icont-min-icon

லட்சியங்கள் நிறைவேறும் நாள். நாடு மாற்றம், வீடு மாற்றம் தொடர்பான சிந்தனை மேலோங்கும். பணத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். நீண்ட தூர பயணங்கள் செல்ல போட்ட திட்டம் கைகூடும்.


Next Story