ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்


ரிஷபம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 11 Oct 2023 1:10 AM IST (Updated: 11 Oct 2023 1:11 AM IST)
t-max-icont-min-icon

விருப்பங்கள் நிறைவேற விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். தொழில் முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள். நீங்கள் செய்யும் செயல்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும்.


Next Story